678 389 9934
Sep20
Arulmiku Sri Arunachaleswarar Tempel
September 20 – October 27
Sep 20 at 06:51 am – Oct 27 at 06:51 am

அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் புரட்டாதிச்சனி, நவராத்திரி விரத பூஜை

சக்தியை நாயகியாகப் போற்றும் நவராத்திரி விழாவானது ஒரு கலாசார விழுமியங்களைப் பேணுகின்ற சக்தியின் மகி­மையைப் போற்றுகின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாகும். இதனால்தான் சிவராத்திரிக்கு இல்லாத முக்கியத்துவமும், பிரபல்யமும் சக்தி விழாவாகிய நவராத்திரிக்கு உண்டு.
சக்தியை நாயகியாகப் போற்றும் நவராத்திரி விழாவானது ஒரு கலாசார விழுமியங்களைப் பேணுகின்ற சக்தியின் மகி­மையைப் போற்றுகின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாகும். இதனால்தான் சிவராத்திரிக்கு இல்லாத
 முக்கியத்துவமும், பிரபல்யமும் சக்தி விழாவாகிய நவராத்திரிக்கு உண்டு.எனவே அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் புரட்டாதிச்சனி, நவராத்திரி விரத பூஜையை சிறப்பாக செய்வோம்